இளமை ததும்பும் வீடியோ பாடலான ‘இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்…’-க்காக இணைந்துள்ள யூடியூபர் நக்ஷா சரண் & சாண்டி

இளம் யூடியூப் பிரபலமும் கல்லூரி மாணவியுமான நக்ஷா சரண், பிரபல நடன இயக்குநர் சாண்டி ‘மாஸ்டர்’ உடன் இணைந்து ‘இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்…’ எனும் இன்றைய தலைமுறைக்கு பொருத்தமான செய்தியுடன் கூடிய இளமை ததும்பும் சுறுசுறுப்பான வீடியோ பாடலை உருவாக்கியுள்ளார். பிப்ரவரி 23-ம் … Continue reading இளமை ததும்பும் வீடியோ பாடலான ‘இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்…’-க்காக இணைந்துள்ள யூடியூபர் நக்ஷா சரண் & சாண்டி